Wednesday 8 July 2020

nIti SatakaM 71 – 80 - नीति शतकं – 71 – 80

nIti SatakaM 71 – 80 - नीति शतकं – 71 – 80

SlOka 71
SrOtraM SrutEnaiva na kuNDalEna dAnEna pANirna tu kankaNEna |
vibhAti kAyaH karuNAparANAM parOpakArairna tu candanEna || 71 ||

SrOtraM SrutEna-Eva na kuNDalEna dAnEna pANiH-na tu kankaNEna |
vibhAti kAyaH karuNA-parANAM parOpakAraiH-na tu candanEna || 71 ||

श्रोत्रं श्रुतेनैव न कुण्डलेन दानेन पाणिर्न तु कङ्कणेन ।
विभाति कायः करुणापराणां परोपकारैर्न तु चन्दनेन ।। 71 ।।

श्रोत्रं श्रुतेन-एव न कुण्डलेन दानेन पाणिः-न तु कङ्कणेन ।
विभाति कायः करुणा-पराणां परोपकारैः-न तु चन्दनेन ।। 71 ।।

71. The ear is adorned by learning, not by an earring; the hand is adorned by giving, not by a bracelet. The form of kind people is radiant due to altruism and not sandal-paste.

செவிகளின் அணிகலம் மறையோதலே, காதணிகளன்று. கைகளின் அணிகலன் கொடையே, கங்கணங்களன்று. மிக்கு கருணையுடைத்தோரின் உடலுக்கு அணிகலன் பிறர்க்குதவுதலே, சந்தனமன்று.


SlOka 72
pApAnnivArayati yOjayatE hitAya
guhyaM ca gUhati guNAnprakaTIkarOti |
ApadgataM ca na jahAti dadAti kAlE
sanmitralakshaNamidaM pravadanti santaH || 72 ||

ca gUhati – nigUhati
pravadanti – nigadanti

pApAt-nivArayati yOjayatE hitAya
guhyaM ca gUhati guNAn-prakaTI-karOti |
Apad-gataM ca na jahAti dadAti kAlE
sanmitra-lakshaNam-idaM pravadanti santaH || 72 ||

पापान्निवारयति योजयते हिताय
गुह्यं च गूहति गुणान्प्रकटीकरोति ।
आपद्गतं च न जहाति ददाति काले
सन्मित्रलक्षणमिदं प्रवदन्ति सन्तः ।। 72 ।।

च गूहति - निगूहति
प्रवदन्ति - निगदन्ति

पापात्-निवारयति योजयते हिताय
गुह्यं च गूहति गुणान्-प्रकटी-करोति ।
आपद्-गतं च न जहाति ददाति काले
सन्मित्र-लक्षणम्-इदं प्रवदन्ति सन्तः ।। 72 ।।

72. Noble people say that such is the definition of a good friend: he saves one from sin, leads to welfare, protects secrets, publicises one’s virtues, does not leave one in distress, and gives (the needed things) at the right time.

பாவச்செயலினின்று தடுப்பான், நற்செய்கைக்கு உந்துவான், அந்தரங்கம் காப்பான், (நண்பனின்) நற்பண்புகளை எடுத்துரைப்பான், இடுக்கண் வருங்கால் கைவிடமாட்டான், நேரத்திற்கு உதவுவான் – நல்ல நண்பனின் இலக்கணம் இவையென பெரியோர் கூறுவர்.


SlOka 73
padmAkaraM dinakarO vikacIkarOti
candrO vikAsayati kairavacakravAlam |
nAbhyarthitO jaladharO(a)pi jalaM dadAti
santaH svayaM parahitEshu kRtAbhiyOgAH || 73 ||

parahitEshu vihitAbhiyOgAH - parahitE sukRtAbhiyOgAH

padma-AkaraM dina-karO vikacI-karOti
candraH vikAsayati kairava-cakravAlam |
na-abhyarthitO jala-dharaH-api jalaM dadAti
santaH svayaM para-hitEshu kRta-abhiyOgAH || 73 ||

पद्माकरं दिनकरो विकचीकरोति
चन्द्रो विकासयति कैरवचक्रवालम् ।
नाभ्यर्थितो जलधरोऽपि जलं ददाति
सन्तः स्वयं परहितेषु कृताभियोगाः ।। 73 ।।

परहितेषु विहिताभियोगाः - परहिते सुकृताभियोगाः

पद्म-आकरं दिन-करो विकची-करोति
चन्द्रः विकासयति कैरव-चक्रवालम् ।
न-अभ्यर्थितो जल-धरः-अपि जलं ददाति
सन्तः स्वयं पर-हितेषु कृत-अभियोगाः ।। 73 ।।

73. The sun causes the pool of lotuses to bloom. The moon makes the host of lilies blossom. Even though unasked, the cloud gives water. Good people take efforts towards others’ welfare voluntarily.

தாமரை மலர்களை, பகலவன், மலரச் செய்கின்றான், நிலவோ, குமுத மலர்களை மலரச் செய்கின்றது, வேண்டாமலே, நீர்கொண்ட முகிலும், மழை பொழிகின்றது, நல்லோர், தானாகவே, பிறர்க்குதவ முயற்சிக்கின்றனர்.


SlOka 74
EtE satpurushAH parArthaghaTakAH svArthaM parityajya yE
sAmAnyAstu parArthamudyamabhRtaH svArthAvirOdhEna yE |
tE(a)mI mAnavarAkshasAH parahitaM svArthAya nighnanti yE
yE tu ghnanti nirarthakaM parahitaM tE kE na jAnImahE || 74 ||

nighnanti – vighnanti
yE tu ghnanti - yE vighnanti

EtE sat-purushAH para-artha-ghaTakAH sva-arthaM parityajya yE
sAmAnyAH-tu para-artham-udyama-bhRtaH sva-artha-avirOdhEna yE |
tE-amI mAnava-rAkshasAH para-hitaM sva-arthAya nighnanti yE
yE tu ghnanti nirarthakaM para-hitaM tE kE na jAnImahE || 74 ||

एते सत्पुरुषाः परार्थघटकाः स्वार्थं परित्यज्य ये
सामान्यास्तु परार्थमुद्यमभृतः स्वार्थाविरोधेन ये ।
तेऽमी मानवराक्षसाः परहितं स्वार्थाय निघ्नन्ति ये
ये तु घ्नन्ति निरर्थकं परहितं ते के न जानीमहे ।। 74 ।।

निघ्नन्ति - विघ्नन्ति
ये तु घ्नन्ति - ये विघ्नन्ति

एते सत्-पुरुषाः पर-अर्थ-घटकाः स्व-अर्थं परित्यज्य ये
सामान्याः-तु पर-अर्थम्-उद्यम-भृतः स्व-अर्थ-अविरोधेन ये ।
ते-अमी मानव-राक्षसाः पर-हितं स्व-अर्थाय निघ्नन्ति ये
ये तु घ्नन्ति निरर्थकं पर-हितं ते के न जानीमहे ।। 74 ।।

74. Those who enable the welfare of others, giving up their own good, are noble people. Common people are those who take up enterprises that help others without conflicting with their own good. Human ogres are those who ruin public good for their own benefit. We know not what to call those who ruin others’ welfare for no purpose.

பிறர் நலன் கோரி, தன்னலத்தினையும் துறப்பர், நன்மக்கள். தமது நலனுக்கு எதிரல்லாத, பிறர் நலனுக்கு முற்படுவர், சாமானியர்.  பிறர் நலனை, தமது நலன் வேண்டி, எதிர்ப்பர், மனித அரக்கர்கள். ஆனால், பிறர் நலனை, வீணாக எதிர்ப்பவர்களை எத்தகையோரெனக்  கூறுவதென்றியோம், அந்தோ!

வீணாக – தமக்கு எத்தகைய ஆதாயமுமின்றி


SlOka 75
kshIrENAtmagatOdakAya hi guNA dattAH purA tE(a)khilAH
kshIrE tApamavEkshya tEna payasA svAtmA kRSAnau hutaH |
gantuM pAvakamunmanastadabhavad dRshTvA tu mitrApadaM
yuktaM tEna jalEna SAmyati satAM maitrI punastvIdRSI || 75 ||

kshIrE tApam – kshIrOttApam

kshIrENa-Atmagata-udakAya hi guNA dattAH purA tE-akhilAH
kshIrE tApam-avEkshya tEna payasA sva-AtmA kRSAnau hutaH |
gantuM pAvakam-unmanaH-tat-abhavad dRshTvA tu mitra-ApadaM
yuktaM tEna jalEna SAmyati satAM maitrI punaH-tu-IdRSI || 75 ||

क्षीरेणात्मगतोदकाय हि गुणा दत्ताः पुरा तेऽखिलाः
क्षीरे तापमवेक्ष्य तेन पयसा स्वात्मा कृशानौ हुतः ।
गन्तुं पावकमुन्मनस्तदभवद् दृष्ट्वा तु मित्रापदं
युक्तं तेन जलेन शाम्यति सतां मैत्री पुनस्त्वीदृशी ।। 75 ।।

क्षीरे तापम् - क्षीरोत्तापम्
दृष्टा - दृष्ट्वा

क्षीरेण-आत्मगत-उदकाय हि गुणा दत्ताः पुरा ते-अखिलाः
क्षीरे तापम्-अवेक्ष्य तेन पयसा स्व-आत्मा कृशानौ हुतः ।
गन्तुं पावकम्-उन्मनः-तत्-अभवद् दृष्ट्वा तु मित्र-आपदं
युक्तं तेन जलेन शाम्यति सतां मैत्री पुनः-तु-ईदृशी ।। 75 ।।

75. At first, all its qualities were given by milk to the water in itself. Seeing the boiling (suffering) of milk, water sacrificed itself to fire (evaporated). Seeing its friend’s difficulty, the milk rose to immolate itself in fire, but when united with water it cooled down. Such (always helping each other in distress) is the friendship of good people.

பால், தனது அனைத்து குணங்களையும், முன்னர், நீருக்களித்தது (பாலின் பெரும் பகுதி நீரே). பாலின் துயரத்தை (பாலைக் கொதிக்கவைக்கையில்) கண்ட நீர், தன்னையே (நீராவியாக) நெருப்புக்கு அர்ப்பணித்தது. நண்பனின் துயரத்தைக் கண்ட பால், (பொங்கி) தன்னையே நெருப்புக்கு அர்ப்பணிக்கத் துணிந்தது. திரும்பவும் நீருடன் கலந்தபின் (நீரூற்றித் தணித்தபின்), பால் சாந்தமடைந்தது. நல்லோரின் நட்பு, ஒருவருக்கொருவர், இங்ஙனமே இருக்கும்.


SlOka 76
itaH svapiti kESavaH kulamitastadIyadvishAM-
itaSca SaraNArthinAM SikhariNAM gaNAH SEratE |
itO(a)pi vaDavAnalaH saha samastasaMvartakaiH-
ahO vitatamUrjitaM bharasahaM ca sindhOrvapuH || 76 ||

itaH svapiti kESavaH kulam-itaH-tadIya-dvishAM-
itaH-ca SaraNa-arthinAM SikhariNAM gaNAH SEratE |
itaH-api vaDavA-analaH saha samasta-saMvartakaiH-
ahO vitatam-UrjitaM bhara-sahaM ca sindhOH-vapuH || 76 ||

इतः स्वपिति केशवः कुलमितस्तदीयद्विषां-
इतश्च शरणार्थिनां शिखरिणां गणाः शेरते ।
इतोऽपि वडवानलः सह समस्तसंवर्तकैः-
अहो विततमूर्जितं भरसहं च सिन्धोर्वपुः ।। 76 ।।

इतः स्वपिति केशवः कुलम्-इतः-तदीय-द्विषां-
इतः-च शरण-अर्थिनां शिखरिणां गणाः शेरते ।
इतः-अपि वडवा-अनलः सह समस्त-संवर्तकैः-
अहो विततम्-ऊर्जितं भर-सहं च सिन्धोः-वपुः ।। 76 ।।

76. To one side lies Vishnu. Elsewhere, the clan of his foes (the demons) lives. In another part rest the group of mountains seeking refuge. In yet another side, the marine fire resides along with all the apocalyptic clouds. Oh, how vast, mighty and capable is the expanse of the ocean.

ஒரு பகுதியில் கேசவன் உறங்குகின்றான். மற்றோர் பகுதியில், அவனுடைய (கேசவனுடைய) எதிரிகளின் குலம் உள்ளது. இன்னுமோர் பகுதியில், அடைக்கலம் புகுந்த, மலைத் தொடர்கள் உள்ளன. மற்றுமோர் பகுதியில், வடவாக் கனல் முதலாக, உலகை அழிக்கும், ஊழிக் கனல்கள் உள்ளன. ஆகா! எத்தகைய, ஆழ்ந்து, விரிந்து, பளு சுமக்கவல்லது, கடற் பரப்பு!

கேசவன் – விஷ்ணு
எதிரிகள் – காலகேயரெனும் தானவர்கள்
மலைத் தொடர்கள் – முன்னர் மலைகளுக்கு இறக்கைகளிருந்ததாகவும், அவை பறந்து, மிக்கு கேடு விளைவித்ததாகவும், அதனால் சினம் கொண்ட இந்திரன் அவற்றின் இறக்கைகளை வெட்டியதாகவும், அப்போது மைனாகம் முதலான மலைகள் கடலுக்குள் அடைக்கலம் புகுந்ததாகவும், புராணங்கள் கூறும்.
வடவாக் கனல் – கடலடியில் உள்ளதாகக் கருதப்படும். அது ஊழிக் காலத்தில் வெடிக்குமென கருதப்படுகின்றது.


SlOka 77
tRshNAM chindhi bhaja kshmAM jahi madaM pApE ratiM mA kRthAH
satyaM brUhyanuyAhi sAdhupadavIM sEvasva vidvajjanam |
mAnyAnmAnaya vidvishO(a)pyanunaya pracchAdaya svAn-guNAn-
kIrtiM pAlaya duHkhitE kuru dayAmEtatsatAM lakshaNam || 77 ||

pracchAdaya svAn-guNAn – prakhyApaya praSrayaM
lakshaNam – cEshTitam

tRshNAM chindhi bhaja kshmAM jahi madaM pApE ratiM mA kRthAH
satyaM brUhi-anuyAhi sAdhu-padavIM sEvasva vidvat-janam |
mAnyAn-mAnaya vidvishaH-api-anunaya pracchAdaya svAn-guNAn-
kIrtiM pAlaya duHkhitE kuru dayAm-Etat-satAM lakshaNam || 77 ||

तृष्णां छिन्धि भज क्ष्मां जहि मदं पापे रतिं मा कृथाः
सत्यं ब्रूह्यनुयाहि साधुपदवीं सेवस्व विद्वज्जनम् ।
मान्यान्मानय विद्विषोऽप्यनुनय प्रच्छादय स्वान्-गुणान्-
कीर्तिं पालय दुःखिते कुरु दयामेतत्सतां लक्षणम् ।। 77 ।।

प्रच्छादय स्वान्-गुणान् - प्रख्यापय प्रश्रयं
लक्षणम् - चेष्टितम्

तृष्णां छिन्धि भज क्ष्मां जहि मदं पापे रतिं मा कृथाः
सत्यं ब्रूहि-अनुयाहि साधु-पदवीं सेवस्व विद्वत्-जनम् ।
मान्यान्-मानय विद्विषः-अपि-अनुनय प्रच्छादय स्वान्-गुणान्-
कीर्तिं पालय दुःखिते कुरु दयाम्-एतत्-सतां लक्षणम् ।। 77 ।।

77. Check (your) desire, practice patience, give up pride, and do not take pleasure in sinful deeds. Speak the truth, follow the path of good people, and serve the learned people. Respect those who deserve respect, appease enemies, and conceal your merits. Protect (your) good reputation and show mercy to those in sorrow. This is the definition of good people.

வேட்கையை அடக்கு, பொறுமையைக் கடைப்பிடி, கருவம் கொள்ளாதே, பாவச்செயலில் விருப்பம் கொள்ளாதே, உண்மை பேசு, சான்றோர் வழியில் நட, கற்றோருக்குப் பணி செய், மதிக்கத் தக்கோரை மதி, எதிரியோடும் நட்பு கொள், தற்பெருமை பேசாதே, (தனது) புகழைக் காப்பாற்று, துயருற்றோரிடம் கருணை கொள் – இவை நல்லோரின் இலக்கணம்.  

எதிரியோடும் நட்பு கொள் – எதிரியையும் மதி என்றும் பொருள் கொள்ளலாம். எதிரியின் வலிமைகளை மதிக்காமல், போரில் இறங்கினால், தோல்வியே மிஞ்சும் என்பதனால்.


SlOka 78
manasi vacasi kAyE puNyapIyUshapUrNAH-
tribhuvanamupakAraSrENibhiH prINayantaH |
paraguNaparamANUnparvatIkRtya nityaM
nijahRdi vikasantaH santi santaH kiyantaH || 78 ||

manasi vacasi kAyE puNya-pIyUsha-pUrNAH-
tribhuvanam-upakAra-SrENibhiH prINayantaH |
para-guNa-paramANUn-parvatI-kRtya nityaM
nija-hRdi vikasantaH santi santaH kiyantaH || 78 ||

मनसि वचसि काये पुण्यपीयूषपूर्णाः-
त्रिभुवनमुपकारश्रेणिभिः प्रीणयन्तः ।
परगुणपरमाणून्पर्वतीकृत्य नित्यं
निजहृदि विकसन्तः सन्ति सन्तः कियन्तः ।। 78 ।।

मनसि वचसि काये पुण्य-पीयूष-पूर्णाः-
त्रिभुवनम्-उपकार-श्रेणिभिः प्रीणयन्तः ।
पर-गुण-परमाणून्-पर्वती-कृत्य नित्यं
निज-हृदि विकसन्तः सन्ति सन्तः कियन्तः ।। 78 ।।

78. There are a few good people, filled with the nectar of purity in thought, word and action, pleasing the three worlds with a series of beneficial acts. They make a mountain of the tiniest virtues of others and rejoice in their heart.

உள்ளத்தில், சொல்லில், செயலில், புண்ணிய அமுதம் நிறைந்தோராக, வெகு சிலரே உளர், நல்லோர். அவர் மூவுலகத்தினையும் தமது உபகாரத்தினால் மகிழ்விப்பர், என்றும், பிறர் நற்பண்புகளை, மிகச் சிறியவையாகினும், பெரிதாக்கி, தமதுள்ளத்துள் மகிழ்வர்.


SlOka 79
kiM tEna hEmagiriNA rajatAdriNA vA
yatrASritASca taravastaravasta Eva |
manyAmahE malayamEva yadASrayENa
kankOlanimbakuTajA api candanAni || 79 ||

candanAni – candanAH syuH
taravasta Eva – taravanta Eva

kiM tEna hEma-giriNA rajata-adriNA vA
yatra-ASritAH-ca taravaH-taravaH-ta Eva |
manyAmahE malayam-Eva yat-ASrayENa
kankOla-nimba-kuTajA api candanAni || 79 ||

किं तेन हेमगिरिणा रजताद्रिणा वा
यत्राश्रिताश्च तरवस्तरवस्त एव ।
मन्यामहे मलयमेव यदाश्रयेण
कङ्कोलनिम्बकुटजा अपि चन्दनानि ।। 79 ।।

चन्दनानि - चन्दनाः स्युः
तरवस्त एव - तरवन्त एव

किं तेन हेम-गिरिणा रजत-अद्रिणा वा
यत्र-आश्रिताः-च तरवः-तरवः-त एव ।
मन्यामहे मलयम्-एव यत्-आश्रयेण
कङ्कोल-निम्ब-कुटजा अपि चन्दनानि ।। 79 ।।

79. Of what avail are the golden and silver mountains, the trees growing on which remain the same trees. We respect the Malaya Mountain, inhabiting which even Kankola, Neem and Kutaja become sandal trees.

பொன்மலை, வெள்ளிமலைகளினால் என்ன பயன்? அங்கு வளரும் மரங்கள் மரங்களாகவே (அப்படியே) உள்ளன. யாம் மலையென்பது மலய மலையையே, (ஏனெனில்) அங்கு வளரும் வால்மிளகு, வேம்பு மற்றும் குடசப்பாலை மரங்களும் சந்தன மரங்களாகின்றனவே!

பொன் மலை – மேரு;  வெள்ளி மலை – இமயம் அல்லது கயிலாயம்
மலய மலை – மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதி
வால்மிளகு, வேம்பு, குடசப்பாலை ஆகியவை சந்தன மரமாகும் என்பதற்கு ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை.


SlOka 80
ratnairmahArhaistutushurna dEvA
na bhEjirE bhImavishENa bhItim |
sudhAM vinA na prayayurvirAmaM
na niScitArthAdviramanti dhIrAH || 80 ||

ratnaiH-mahArhaiH-tutushuH-na dEvA
na bhEjirE bhIma-vishENa bhItim |
sudhAM vinA na prayayuH-virAmaM
na niScita-arthAt-viramanti dhIrAH || 80 ||

रत्नैर्महार्हैस्तुतुषुर्न देवा
न भेजिरे भीमविषेण भीतिम् ।
सुधां विना न प्रययुर्विरामं
न निश्चितार्थाद्विरमन्ति धीराः ।। 80 ।।

रत्नैः-महार्हैः-तुतुषुः-न देवा
न भेजिरे भीम-विषेण भीतिम् ।
सुधां विना न प्रययुः-विरामं
न निश्चित-अर्थात्-विरमन्ति धीराः ।। 80 ।।

80. The Devas were not content with the precious gems (that emerged from the ocean). They did not take fright at the terrible poison. They did not stop till they obtained ambrosia. Courageous ones do not turn back from the determined goal.

(பாற்கடலைக் கடையும்போது தோன்றிய) உயர்ந்த இரத்தினங்களால் தேவர்கள் நிறைவடையவில்லை. (அதனின்று தோன்றிய) கொடிய நஞ்சுக்கும் அஞ்சவில்லை. அமுதம் பெறாது (தேவர்கள்) ஓய்வடையவில்லை. தாம் நிச்சயித்த குறிக்கோளை அடையும் வரை, ஓயமாட்டார்,  மனவுறுதியுள்ளோர்.

No comments:

Post a Comment