nIti SatakaM - नीति शतकं - 1 to 10
dikkAlAdyanavacchinnAnanta
cinmAtra mUrtayE |
svAnubhUtyEkamAnAya
namaH SAntAya tEjasE || 1 ||
dik-kAlAdi-anavacchinna-ananta
cinmAtra mUrtayE |
svAnubhUti-Eka-mAnAya
namaH SAntAya tEjasE || 1 ||
दिक्कालाद्यनवच्छिन्नानन्त
चिन्मात्र मूर्तये ।
स्वानुभूत्येकमानाय
नमः शान्ताय तेजसे ।। 1 ।।
दिक्-कालादि-अनवच्छिन्न-अनन्त
चिन्मात्र मूर्तये ।
स्वानुभूति-एक-मानाय
नमः शान्ताय तेजसे ।। 1 ।।
Salutations to the calm effulgence, that is unlimited by space, time etc., is
infinite consciousness itself, and is realized only by one’s own experience.
இறை வணக்கம்
திசை, காலத்தின் கட்டுகளுக்குள் அடங்கா, எல்லையற்ற, சின்மாத்திர உருவே! தன்னால் மட்டுமே அறியப்படுமோர் அளவே! சாந்தமான ஒளியே! வணங்கினேன்.
(திசை - space; சின்மாத்திர - pure consciousness; அளவு - measure; சாந்தமான ஒளி - light that is beyond darkness and heat-cold combine)
தன்னால்
மட்டுமே – இங்கு சீவான்மா, தான் யார் என்பதை உணர்வதனைக் குறிக்கும். இது அறிவுக்கு
அப்பாற்பட்ட சின்மாத்திர நிலை.
Sloka 2
yAM
cintayAmi satataM mayi sA viraktA
sApyanyamicchati
janaM sa janO(a)nyasaktaH
|
asmatkRtE
ca pariSushyati kAcidanyA
dhik
tAM ca taM ca madanaM ca imAM ca mAM ca || 2 ||
yAM
cintayAmi satataM mayi sA viraktA
sApi-anyam-icchati
janaM sa janO-anya-saktaH
|
asmat-kRtE ca pariSushyati kAcid-anyA
dhik
tAM ca taM ca madanaM ca imAM ca mAM ca || 2 ||
यां चिन्तयामि
सततं मयि सा विरक्ता
साप्यन्यमिच्छति
जनं स जनोऽन्यसक्तः ।
अस्मत्कृते च
परिशुष्यति काचिदन्या
धिक् तां च तं च
मदनं च इमां च मां च ।। 2 ।।
यां चिन्तयामि
सततं मयि सा विरक्ता
सापि-अन्यम्-इच्छति
जनं स जनो-अन्य-सक्तः ।
अस्मत्-कृते च
परिशुष्यति काचिद्-अन्या
धिक् तां च तं च
मदनं च इमां च मां च ।। 2 ।।
Not Translated.
மொழியாக்கம் செய்யப்படவில்லை.
ajnaH
sukhamArAdhyaH sukhataramArAdhyatE viSEshajnaH |
jnAnalavadurvidagdhaM
brahmApi naraM na ranjayati || 3||
ajnaH
sukham-ArAdhyaH sukhataram-ArAdhyatE viSEshajnaH |
jnana-lava-durvidagdhaM
brahmA-api naraM na ranjayati || 3||
अज्ञः
सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं
ब्रह्मापि नरं न रञ्जयति ।। 3।।
अज्ञः
सुखम्-आराध्यः सुखतरम्-आराध्यते विशेषज्ञः ।
ज्ञन-लव-दुर्विदग्धं
ब्रह्मा-अपि नरं न रञ्जयति ।। 3।।
The ignorant person is easily pleased, and a wise one even more easily so. But
not even the creator, Brahma, can please one who is haughty due to a small
amount of knowledge.
அறிவிலியை எளிதில் இணங்கச்செய்யலாம்; அறிவாளியை இணங்கச்செய்தலும் எளிதே; ஆயின், சிற்றறிவாகினும்,
தற்பெருமை கொண்டவனை, பிரமனாலும் மகிழ்விக்கக் கூடுமோ?
Sloka 4
prasahya
maNimuddharEn-makara vaktra daMshTrAntarAt
samudramapi
santarEt-pracalad-UrmimAlAkulam |
bhujangamapi
kOpitaM Sirasi pushpavaddhArayEt
na
tu pratinivishTa-mUrkhajana cittamArAdhayEt || 4 ||
prasahya
maNim-uddharEt-makara vaktra daMshTra-antarAt
samudram-api
santarEt-pracalad-Urmi-mAlA-Akulam |
bhujangam-api
kOpitaM Sirasi pushpavad-dhArayEt
na
tu prati-nivishTa-mUrkha-jana cittam-ArAdhayEt || 4 ||
प्रसह्य
मणिमुद्धरेन्-मकर वक्त्र दंष्ट्रान्तरात्
समुद्रमपि
सन्तरेत्-प्रचलद्-ऊर्मिमालाकुलम् ।
भुजङ्गमपि
कोपितं शिरसि पुष्पवद्धारयेत्
न तु
प्रतिनिविष्ट-मूर्खजन चित्तमाराधयेत् ।। 4 ।।
प्रसह्य
मणिम्-उद्धरेत्-मकर वक्त्र दंष्ट्र-अन्तरात्
समुद्रम्-अपि
सन्तरेत्-प्रचलद्-ऊर्मि-माला-आकुलम् ।
भुजङ्गम्-अपि
कोपितं शिरसि पुष्पवद्-धारयेत्
न तु
प्रति-निविष्ट-मूर्ख-जन चित्तम्-आराधयेत् ।। 4
।।
One might extract a jewel from the jaws
of a shark, or cross the restless ocean with its tumbling waves, or bear an
angry serpent on one’s head like a flower. But no one can please the heart of a
stubborn fool.
சுறா வாயின் கூரிய பற்களினின்றும் மணியை வலியப்
பிடுங்கிடக் கூடலாம்; பேரலைகள்
கொந்தளிக்கும் கடலினையும் கடந்திடக் கூடலாம்;
சினம் கொண்ட நாகத்தினையும் மலரெனத் தலையில் சூடிடக் கூடலாம்; ஆயின், பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?
சினம் கொண்ட நாகத்தினையும் மலரெனத் தலையில் சூடிடக் கூடலாம்; ஆயின், பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?
(மணி - precious stone)
Sloka 5
labhEta
sikatAsu tailamapi yatnataH pIDyan-
pibEcca
mRgatRshNikAsu salilaM pipAsArditaH |
kadAcidapi
paryaTan-SaSavishANamAsAdayEn-
na
tu pratinivishTa-mUrkhajana cittamArAdhayEt || 5 ||
labhEta
sikatAsu tailam-api yatnataH pIDyan-
pibEt-ca
mRga-tRshNikAsu salilaM pipAsA-ArditaH |
kadAcid-api
paryaTan-SaSa-vishANam-AsAdayEt-
na
tu prati-nivishTa-mUrkha-jana cittam-ArAdhayEt || 5 ||
लभेत सिकतासु
तैलमपि यत्नतः पीड्यन्-
पिबेच्च
मृगतृष्णिकासु सलिलं पिपासार्दितः ।
कदाचिदपि
पर्यटन्-शशविषाणमासादयेन्-
न तु
प्रतिनिविष्ट-मूर्खजन चित्तमाराधयेत् ।। 5 ।।
लभेत सिकतासु
तैलम्-अपि यत्नतः पीड्यन्-
पिबेत्-च
मृग-तृष्णिकासु सलिलं पिपासा-आर्दितः ।
कदाचिद्-अपि
पर्यटन्-शश-विषाणम्-आसादयेत्-
न तु
प्रति-निविष्ट-मूर्ख-जन चित्तम्-आराधयेत् ।। 5
।।
One might extract oil from sand with assiduous pressing, or drink the water of
the mirage when driven by thirst, or roaming about, even find the horn of a
hare. But no one can please the heart of a stubborn fool.
முனைந்து, மணலினின்றும் எண்ணை பிழிந்திடக்
கூடலாம்;
பெருந் தாகம் கொண்டவன், கானலினின்றும் நீர் பருகிடக் கூடலாம்;
தேடியலைந்து, ஓர்கால் முயற் கொம்பினைக் கண்டிடக்கூடலாம்; ஆயின்
பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?
பெருந் தாகம் கொண்டவன், கானலினின்றும் நீர் பருகிடக் கூடலாம்;
தேடியலைந்து, ஓர்கால் முயற் கொம்பினைக் கண்டிடக்கூடலாம்; ஆயின்
பிடிவாதமான முட்டாளின் உள்ளத்தினை நிறைவு செய்யக் கூடுமோ?
Sloka 6
vyAlaM
bAlamRNAla-tantubhirasau rOddhuM samujjRmbhatE
chEttuM
vajramaNIM SirIshakusumaprAntEna sannahyatE |
mAdhuryaM
madhubindunA racayituM kshArAmbudhErIhatE
nEtuM
vAnchati yaH khalAnpathi satAM sUktaiH sudhAsyandibhiH || 6 ||
vyAlaM
bAla-mRNAla-tantubhiH-asau rOddhuM samujjRmbhatE
chEttuM
vajra-maNIM SirIsha-kusuma-prAntEna sannahyatE |
mAdhuryaM
madhu-bindunA racayituM kshArAmbudhEH-IhatE
nEtuM
vAnchati yaH khalAn-pathi satAM sUktaiH sudhA-syandibhiH || 6 ||
व्यालं
बालमृणाल-तन्तुभिरसौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं
वज्रमणीं शिरीषकुसुमप्रान्तेन सन्नह्यते ।
माधुर्यं
मधुबिन्दुना रचयितुं क्षाराम्बुधेरीहते
नेतुं वाञ्छति
यः खलान्पथि सतां सूक्तैः सुधास्यन्दिभिः ।। 6 ।।
व्यालं
बाल-मृणाल-तन्तुभिः-असौ रोद्धुं समुज्जृम्भते
छेत्तुं
वज्र-मणीं शिरीष-कुसुम-प्रान्तेन सन्नह्यते ।
माधुर्यं
मधु-बिन्दुना रचयितुं क्षाराम्बुधेः-ईहते
नेतुं वाञ्छति
यः खलान्-पथि सतां सूक्तैः सुधा-स्यन्दिभिः ।। 6
।।
He who wants to lead evil-doers to the right path with the nectar-exuding words
of good people, is like one who sets out to bind an elephant with the soft
fibres of lotus stalks, or cut diamonds with the edge of a Sirisha flower, or
sweeten the salty ocean with a drop of honey.
மதகளிற்றினை, தாமரையின் இளந்தண்டினால்,
கட்டுதற்கொப்பாகும்;
தொட்டாற்சிணுங்கி மலர் நுனியினால், வைரத்தினை இழைப்பதற்கொப்பாகும்; ஓர் துளித் தேன்கொண்டு, உப்புக் கடலினை, இனிப்பூட்டுதற்கொப்பாகும் – நல்லோரின் தேனொழுகும் சொற்களினால், தீயவழி செல்வோனை, நல்வழிப்படுத்த முனைவோன் செயலே.
தொட்டாற்சிணுங்கி மலர் நுனியினால், வைரத்தினை இழைப்பதற்கொப்பாகும்; ஓர் துளித் தேன்கொண்டு, உப்புக் கடலினை, இனிப்பூட்டுதற்கொப்பாகும் – நல்லோரின் தேனொழுகும் சொற்களினால், தீயவழி செல்வோனை, நல்வழிப்படுத்த முனைவோன் செயலே.
Sloka 7
svAyAttamEkAntaguNaM
vidhAtrA vinirmitaM chAdanamajnatAyAH |
viSEshataH
sarvavidAM samAjE vibhUshaNaM maunamapaNDitAnAm || 7 ||
svAyAt-tam-EkAnta-guNaM
vidhAtrA vinirmitaM chAdanam-ajnatAyAH |
viSEshataH
sarva-vidAM samAjE vibhUshaNaM maunam-apaNDitAnAm || 7 ||
स्वायात्तमेकान्तगुणं
विधात्रा विनिर्मितं छादनमज्ञतायाः ।
विशेषतः
सर्वविदां समाजे विभूषणं मौनमपण्डितानाम् ।। 7 ।।
स्वायात्-तम्-एकान्त-गुणं
विधात्रा विनिर्मितं छादनम्-अज्ञतायाः ।
विशेषतः
सर्व-विदां समाजे विभूषणं मौनम्-अपण्डितानाम् ।। 7
।।
Silence is a unique cover for ignorance that is available to all, which the Creator
has made. Especially in a gathering of learned people, it is an ornament to the
ignorant.
கல்லாதவனின் அறியாமையினுக்கு ஒரே திரை,
குறிப்பாக, சான்றோர் அவைதனில், மௌனம் சாதித்தலொன்றேயெனப் படைத்தவன் படைத்திட்டானே.
(திரை - மௌனமெனும் திரை – தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தாதிருக்க)
(திரை - மௌனமெனும் திரை – தன்னுடைய அறியாமையை வெளிப்படுத்தாதிருக்க)
Sloka 8
yadA
kinciJjnO(a)haM dvipa iva madAndhaH samabhavaM
tadA
sarvajnO(a)smItyabhavadavaliptaM mama manaH |
yadA
kincitkincidbudhajanasakASAdavagataM
tadA
mUrkhO(a)smIti jvara iva madO mE vyapagataH || 8 ||
dvipa
– gaja
yadA
kincit-jnaH-ahaM dvipaH iva mada-andhaH samabhavaM
tadA
sarvajnaH-asmi-iti-abhavad-avaliptaM mama manaH |
yadA
kincit-kincid-budha-jana-sakASAd-avagataM
tadA
mUrkhO-asmi-iti jvara iva madO mE vyapagataH || 8 ||
यदा
किञ्चिञ्ज्ञोऽहं द्विप इव मदान्धः समभवं
तदा
सर्वज्ञोऽस्मीत्यभवदवलिप्तं मम मनः ।
यदा
किञ्चित्किञ्चिद्बुधजनसकाशादवगतं
तदा
मूर्खोऽस्मीति ज्वर इव मदो मे व्यपगतः ।। 8 ।।
द्विप - गज
यदा
किञ्चित्-ज्ञः-अहं द्विपः इव मद-अन्धः समभवं
तदा
सर्वज्ञः-अस्मि-इति-अभवद्-अवलिप्तं मम मनः ।
यदा
किञ्चित्-किञ्चिद्-बुध-जन-सकाशाद्-अवगतं
तदा
मूर्खो-अस्मि-इति ज्वर इव मदो मे व्यपगतः ।। 8
।।
When I knew little, I was like an elephant blinded by pride, and my mind was
arrogant thinking “I know everything”. Gradually, as I gained understanding in
the company of wise people, the fever of my pride slipped away, and I realized
I know nothing.
சிறிதே அறிந்திருந்த வேளை, மதகளிறென,
இறுமாப்பினால் குருடனாயிருந்தேன்; யாவும் அறிவோமென, எனதுள்ளம்
பெருமிதமுற்றிருந்தது; மெய்யறிஞர்தம் தொடர்பினால், சிறுகச் சிறுக, அறிந்தபின்னர், எத்தகை
மூடனாயிருந்தேனென, வெப்பச் செருக்கு முற்றும் தணியப்பெற்றேனே.
kRmikulacitaM
lAlAklinnaM vigandhi jugupsitaM
nirupamarasaprItyA
khAdannarAsthi nirAmisham |
surapatimapi
SvA pArSvasthaM vilOkya na SankatE
na
hi gaNayati kshudrO jantuH parigrahaphalgutAm || 9 ||
kRmi-kulacitaM
lAlA-klinnaM vigandhi jugupsitaM
nirupama-rasa-prItyA
khAdan-nara-asthi nirAmisham |
sura-patim-api
SvA pArSvasthaM vilOkya na SankatE
na
hi gaNayati kshudrO jantuH parigraha-phalgutAm || 9 ||
कृमिकुलचितं
लालाक्लिन्नं विगन्धि जुगुप्सितं
निरुपमरसप्रीत्या
खादन्नरास्थि निरामिषम् ।
सुरपतिमपि श्वा
पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति
क्षुद्रो जन्तुः परिग्रहफल्गुताम् ।। 9 ।।
कृमि-कुलचितं
लाला-क्लिन्नं विगन्धि जुगुप्सितं
निरुपम-रस-प्रीत्या
खादन्-नर-अस्थि निरामिषम् ।
सुर-पतिम्-अपि
श्वा पार्श्वस्थं विलोक्य न शङ्कते
न हि गणयति
क्षुद्रो जन्तुः परिग्रह-फल्गुताम् ।। 9 ।।
Happily gnawing at a human bone infested with worms, wet with saliva,
foul-smelling, disgusting, and fleshless, with relish for its incomparable
taste, the dog does not even notice Indra if he was nearby. A lowly creature
does not mind the insignificance of its objects.
வெறுக்கத்தக்க, புழுக்கள் நிறை,
துர்நாற்றமடிக்கும், இறைச்சியற்ற மனித எலும்பினை, எச்சிலொழுக,
உவகையோடு, பெருஞ்சுவையெனத் தின்னும் நாய், அருகில் தேவேந்திரனே நின்றிருந்தாலும்,
திரும்பிப் பார்க்க விழையாது; அங்ஙனமே, மிக்கிழிந்தவன், தனது உடைமைகளின்
மதிப்பின்மையை அறியமாட்டான்.
SiraH
SArvaM svargAtpaSupatiSirastaH kshitidharaM
mahIdhrAduttungAdavanimavanEScApi
jaladhim |
adhO(a)dhO
gangEyaM padamupagatA stOkamathavA
vivEkabhrashTAnAM
bhavati vinipAtaH SatamukhaH || 10 ||
SiraH
SArvaM svargAt-paSupati-SirastaH kshiti-dharaM
mahIdhrAd-uttungAd-avanim-avanESca-api
jaladhim |
adhO-adhO
gangA-iyaM padam-upagatA stOkam-athavA
vivEka-bhrashTAnAM
bhavati vinipAtaH Sata-mukhaH || 10 ||
शिरः शार्वं
स्वर्गात्पशुपतिशिरस्तः क्षितिधरं
महीध्रादुत्तुङ्गादवनिमवनेश्चापि
जलधिम् ।
अधोऽधो गङ्गेयं
पदमुपगता स्तोकमथवा
विवेकभ्रष्टानां
भवति विनिपातः शतमुखः ।। 10 ।।
शिरः शार्वं
स्वर्गात्-पशुपति-शिरस्तः क्षिति-धरं
महीध्राद्-उत्तुङ्गाद्-अवनिम्-अवनेश्च-अपि
जलधिम् ।
अधो-अधो
गङ्गा-इयं पदम्-उपगता स्तोकम्-अथवा
विवेक-भ्रष्टानां
भवति विनिपातः शत-मुखः ।। 10 ।।
Ganga fell from the heavens to Shiva’s head, from there to the mountain and
from the lofty mountain to earth, and thence to the ocean. Falling lower and
lower she has reached a lesser position. Ruin occurs in a hundred ways, to
those who lack judgement.
கங்கை, வானுலகினின்று, சிவனின் தலையிலும், பசுபதியின் தலையினின்று, இமய மலையிலும், உயர் இமய மலையினின்று,
தரையிலும், தரையினின்று கடலையும் அடைந்து, உயர் நிலையினின்று மிக்கு தாழ்நிலையை அடைகின்றது;
அங்ஙனே, பகுத்தறிவிழந்தவனை, அழிவு பல்வகையிலும் முந்திக்கொள்ளுமன்றோ.
கங்கை சிவனின் தலையில் வீழ்ந்து, சிவனை
அடித்துச் சென்றுவிடலாமென கருவம் கொண்டதாக கூறப்படும். அதனால் இந்த உவமை.
பசுபதி - சிவன்
No comments:
Post a Comment