Thursday 25 June 2020

nIti SatakaM 61 – 70 - नीति शतकं – 61 – 70


nIti SatakaM 61 – 70 - नीति शतकं – 61 – 70

SlOka 61

mRgamInasajjanAnAM tRNajalasantOshavihitavRttInAm6 |
lubdhakadhIvarapiSunA nishkAraNavairiNO jagati || 61 ||

mRga-mIna-sajjanAnAM tRNa-jala-santOsha-vihita-vRttInAm |
lubdhaka-dhIvara-piSunA nishkAraNa-vairiNaH jagati || 61 ||

मृगमीनसज्जनानां तृणजलसन्तोषविहितवृत्तीनाम् ।
लुब्धकधीवरपिशुना निष्कारणवैरिणो जगति ।। 61 ।।

मृग-मीन-सज्जनानां तृण-जल-सन्तोष-विहित-वृत्तीनाम् ।
लुब्धक-धीवर-पिशुना निष्कारण-वैरिणः जगति ।। 61 ।।

In this world, deer, fish and good people, subsisting on grass, water and contentment respectively, have the hunter, fisherman and evil men as enemies for no reason.

புல்லுண்ணும் மானுக்கும், நீரில் வாழும் மீனுக்கும், நிறைவோடு வாழும் நல்லோருக்கும், முறையே, வேடன், செம்படவன் மற்றும் தீயோரால் காரணமின்றி பகைமை உலகில் உண்டு. 

SlOka 62

vAnchA sajjanasangamE paraguNE prItirgurau namratA
vidyAyAM vyasanaM svayOshiti ratirlOkApavAdAdbhayam |
bhaktiH SUlini SaktirAtmadamanE saMsargamuktiH khalE
EtE yEshu vasanti nirmalaguNAstEbhyO narEbhyO namaH || 62 ||

EtE yEshu - EshvEtE

vAnchA sajjana-sangamE para-guNE prItiH-gurau namratA
vidyAyAM vyasanaM sva-yOshiti ratiH-lOka-apavAdAt-bhayam |
bhaktiH SUlini SaktiH-Atma-damanE saMsarga-muktiH khalE
EtE yEshu vasanti nirmala-guNAH-tEbhyO narEbhyO namaH || 62 ||

वाञ्छा सज्जनसङ्गमे परगुणे प्रीतिर्गुरौ नम्रता
विद्यायां व्यसनं स्वयोषिति रतिर्लोकापवादाद्भयम् ।
भक्तिः शूलिनि शक्तिरात्मदमने संसर्गमुक्तिः खले
एते येषु वसन्ति निर्मलगुणास्तेभ्यो नरेभ्यो नमः ।। 62 ।।

एते येषु - एष्वेते

वाञ्छा सज्जन-सङ्गमे पर-गुणे प्रीतिः-गुरौ नम्रता
विद्यायां व्यसनं स्व-योषिति रतिः-लोक-अपवादात्-भयम् ।
भक्तिः शूलिनि शक्तिः-आत्म-दमने संसर्ग-मुक्तिः खले
एते येषु वसन्ति निर्मल-गुणाः-तेभ्यो नरेभ्यो नमः ।। 62 ।।

Salutations to those men in whom these impeccable virtues reside : desire for association with good people, pleasure in others’ merits, humility towards elders, striving for learning, delight only in one’s wife, fear of censure, devotion into Shiva, power to restrain oneself, and freedom from the association of the wicked.

நல்லோர் இணக்கத்தில் விருப்பம், பிறர் பண்புகளில் மகிழ்ச்சி, மூத்தோரிடம் பணிவு, கல்வியினில் பற்று, தன் மனைவிமேல் மட்டும் காதல், உலகோர் பழியில் அச்சம், சூலமேந்தியிடம் ஈடுபாடு, தன்னை அடக்கும் திறமை, தீயோரோடு தொடர்பு கொள்ளாமை – இந்த நற்பண்புகள் எந்த மனிதர்களிடத்தில் உள்ளனவோ, அவர்களை வணங்கினேன்.

சூலமேந்தி – சிவன் – கடவுளிடம் ஈடபாடு
தன் மனைவி மேல் மட்டும் காதல் – பிறன்மனை நோக்காமையென

SlOka 63

vipadi dhairyamathAbhyudayE kshamA sadasi vAkpaTutA yudhi vikramaH |
yaSasi cAbhiratirvyasanaM Srutau prakRtisiddhamidaM hi mahAtmanAm || 63 ||

cAbhiratiH – cAbhiruciH

vipadi dhairyaM-atha-abhyudayE kshamA sadasi vAkpaTutA yudhi vikramaH |
yaSasi ca-abhiratiH-vyasanaM Srutau prakRti-siddhaM-idaM hi mahAtmanAm || 63 ||

विपदि धैर्यमथाभ्युदये क्षमा सदसि वाक्पटुता युधि विक्रमः ।
यशसि चाभिरतिर्व्यसनं श्रुतौ प्रकृतिसिद्धमिदं हि महात्मनाम् ।। 63 ।।

चाभिरतिः - चाभिरुचिः

विपदि धैर्यं-अथ-अभ्युदये क्षमा सदसि वाक्पटुता युधि विक्रमः ।
यशसि च-अभिरतिः-व्यसनं श्रुतौ प्रकृति-सिद्धं-इदं हि महात्मनाम् ।। 63 ।।

Courage in adversity, forbearance in prosperity, eloquence in a gathering, heroism in battle, delight in fame, efforts in (study of) the Vedas – these are natural in great souls..

துன்பத்தில் மனவலிமை, செழிப்பினில் மன்னித்தல், அவையில் பேச்சுத்திறன், போரில் வீரம், புகழில் இச்சை, ஓதலில் ஈடுபாடு – இவை மேலோருக்கு இயற்கையாம்.

ஓதல் – மறையோதல்

SlOka 64

pradAnaM pracchannaM gRhamupagatE sambhramavidhiH
priyaM kRtvA maunaM sadasi kathanaM nApyupakRtEH |
anutsEkO lakshmyAM nirabhibhavasArAH parakathAH
satAM kEnOddishTaM vishamamasidhArAvratamidam || 64 ||

nApyupakRtEH – cApyupakRtEH
nirabhibhavasArAH – anabhibhavagandhAH

pradAnaM pracchannaM gRham-upagatE sambhrama-vidhiH
priyaM kRtvA maunaM sadasi kathanaM na-api-upakRtEH |
anutsEkO lakshmyAM nirabhibhava-sArAH para-kathAH
satAM kEna-uddishTaM vishamam-asidhArA-vratam-idam || 64 ||

प्रदानं प्रच्छन्नं गृहमुपगते सम्भ्रमविधिः
प्रियं कृत्वा मौनं सदसि कथनं नाप्युपकृतेः ।
अनुत्सेको लक्ष्म्यां निरभिभवसाराः परकथाः
सतां केनोद्दिष्टं विषममसिधाराव्रतमिदम् ।। 64 ।।

नाप्युपकृतेः - चाप्युपकृतेः
निरभिभवसाराः - अनभिभवगन्धाः

प्रदानं प्रच्छन्नं गृहम्-उपगते सम्भ्रम-विधिः
प्रियं कृत्वा मौनं सदसि कथनं न-अपि-उपकृतेः ।
अनुत्सेको लक्ष्म्यां निरभिभव-साराः पर-कथाः
सतां केन-उद्दिष्टं विषमम्-असिधारा-व्रतम्-इदम् ।। 64 ।।

Who showed this difficult path of walking on the razor’s edge, to the good people – charity in private, eager reception to one who has come home, silence after a good turn, not announcing acts of kindness in public, modesty in wealth and speaking of others without disrespect.

ஈகையை மறைத்தல், விருந்தோம்பலில் விரைவு, நன்மை செய்தபின் மவுனம், தனது நற்செயல்களை அவையில் உரையாமை, செல்வச் செழிப்பில் அடக்கம், பிறரைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசாமை – இத்தகைய, வாள்முனையில் உறைதலையொத்த நடத்தைகளை, நல்லோருக்கு, யார் கற்பித்தது?

ஈகையை மறைத்தல்தான் செய்ததைத் தானே சொல்லிக்கொள்ளாமை

SlOka 65

karE SlAghyastyAgaH Sirasi gurupAdapraNayitA
mukhE satyA vANI vijayi bhujayOrvIryamatulam |
hRdi svacchA vRttiH SrutamadhigataM ca SravaNayOr-
vinApyaiSvaryENa prakRtimahatAM maNDanamidam || 65 ||

karE SlAghyaH-tyAgaH Sirasi guru-pAda-praNayitA
mukhE satyA vANI vijayi bhujayOH-vIryam-atulam |
hRdi svacchA vRttiH Srutam-adhigataM ca SravaNayOH-
vinA-api-aiSvaryENa prakRti-mahatAM maNDanam-idam || 65 ||

करे श्लाघ्यस्त्यागः शिरसि गुरुपादप्रणयिता
मुखे सत्या वाणी विजयि भुजयोर्वीर्यमतुलम् ।
हृदि स्वच्छा वृत्तिः श्रुतमधिगतं च श्रवणयोर्-
विनाप्यैश्वर्येण प्रकृतिमहतां मण्डनमिदम् ।। 65 ।।

करे श्लाघ्यः-त्यागः शिरसि गुरु-पाद-प्रणयिता
मुखे सत्या वाणी विजयि भुजयोः-वीर्यम्-अतुलम् ।
हृदि स्वच्छा वृत्तिः श्रुतम्-अधिगतं च श्रवणयोः-
विना-अपि-ऐश्वर्येण प्रकृति-महतां मण्डनम्-इदम् ।। 65 ।।

Even without wealth, these become the adornment of naturally high-minded people: praiseworthy charity to the hand, obeisance at the feet of elders to the head, true words to the mouth, matchless victorious bravery, to the shoulders, frankness to the heart and mastery over learning to the ears.

கைகளுக்கு உயர்ந்த கொடை, தலையினுக்கு குருவின் கால்களில் பணிதல், வாயினுக்கு மெய்ச்சொல், தோள்களுக்கு ஒப்பற்ற வெற்றி வலிமை, இதயத்தினுக்குத் தூய நடத்தை, செவிகளுக்கு கேள்வியறிவில் மேன்மை – இவ்வணிகலன்கள், மேலோருக்கு, செல்வமின்றியும், இயற்கையாமே.

SlOka 66

sampatsu mahatAM cittaM bhavatyutpalakOmalam |
Apatsu ca mahASailaSilAsanghAtakarkaSam || 66 ||

sampatsu mahatAM cittaM bhavati-utpala-kOmalam |
Apatsu ca mahA-Saila-SilA-sanghAta-karkaSam || 66 ||

सम्पत्सु महतां चित्तं भवत्युत्पलकोमलम् ।
आपत्सु च महाशैलशिलासङ्घातकर्कशम् ।। 66 ।।

सम्पत्सु महतां चित्तं भवति-उत्पल-कोमलम् ।
आपत्सु च महा-शैल-शिला-सङ्घात-कर्कशम् ।। 66 ।।

During prosperity, the minds of great men are tender as a lotus. In adversity, it is hard as the solid rock in a great mountain.

மேலோர் உள்ளம், செல்வச் செழிப்பினில், தாமரையையொத்த மென்மையாகவும், துயரத்தினில், பெரிய மலைப் பாறாங் கல்லினையொத்தக் கடினமாகவும் இருக்கும்.

SlOka 67

santaptAyasi saMsthitasya payasO nAmApi na SrUyatE
muktAkAratayA tadEva nalinIpatrasthitaM rAjatE |
svAtyAM sAgaraSuktimadhyapatitaM sanmauktikaM jAyatE
prAyENAdhamamadhyamOttamaguNaH saMsargatO jAyatE || 67 ||

na SrUyatE – na jnAyatE
sanmauktikaM – tanmauktikaM

santapta-ayasi saMsthitasya payasaH nAma-api na SrUyatE
muktA-AkAratayA tat-Eva nalinI-patra-sthitaM rAjatE |
svAtyAM sAgara-Sukti-madhya-patitaM sanmauktikaM jAyatE
prAyENa-adhama-madhyama-uttama-guNaH saMsargataH jAyatE || 67 ||

सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि न श्रूयते
मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।
स्वात्यां सागरशुक्तिमध्यपतितं सन्मौक्तिकं जायते
प्रायेणाधममध्यमोत्तमगुणः संसर्गतो जायते ।। 67 ।।

न श्रूयते - न ज्ञायते
सन्मौक्तिकं - तन्मौक्तिकं

सन्तप्त-अयसि संस्थितस्य पयसः नाम-अपि न श्रूयते
मुक्ता-आकारतया तत्-एव नलिनी-पत्र-स्थितं राजते ।
स्वात्यां सागर-शुक्ति-मध्य-पतितं सन्मौक्तिकं जायते
प्रायेण-अधम-मध्यम-उत्तम-गुणः संसर्गतः जायते ।। 67 ।।

No sign of the water is seen when it falls on heated iron. It shines on a lotus-leaf, resembling a pearl. When it falls into an oyster in the ocean, on the day of Svati constellation, it becomes a real pearl. Generally low, mediocre and superior qualities emerge by association.

நீர், பழுக்கக் காய்ந்த இரும்பினில் வீழ்ந்தால், அடையாளமின்றி மறைகின்றது. அதுவே (நீர்) தாமரை இலையின்மேல் வீழ்ந்தால் முத்துக்களைப்போல் ஒளிர்கின்றது. அதுவே (நீர்த்துளி) சுவாதியன்று கடலில் சிப்பியினுள் வீழ்ந்தால் நல்முத்தாகின்றது. பொதுவாக, இழிந்த, நடுத்தர, உயர்ந்த குணங்கள், இணக்கத்தினால் ஏற்படும்.

சுவாதியன்று – சூரியன், சுவாதி நட்சத்திர மண்டலத்தில் வரும்போது, கடலில் சிப்பிகள் திறப்பதாகவும், அப்போது மழை பெய்தால், அந்த சிப்பியினுள் விழும் நீர்த்துளிகள் முத்தாக மாறுவதாகவும் கூறப்படும். அந்த முத்துக்கள் மிகவும் சிறந்தவை (குற்றமில்லாதவை) எனப்படும்.

SlOka 68

prINAti yaH sucaritaiH pitaraM sa putrO
yadbharturEva hitamicchati tatkalatram |
tanmitramApadi sukhE ca samakriyaM yad-
EtattrayaM jagati puNyakRtO labhantE || 68 ||

prINAti yaH sucaritaiH pitaraM sa putrO
yat-bhartuH-Eva hitam-icchati tat-kalatram |
tat-mitram-Apadi sukhE ca sama-kriyaM yat-
Etat-trayaM jagati puNya-kRtO labhantE || 68 ||

प्रीणाति यः सुचरितैः पितरं स पुत्रो
यद्भर्तुरेव हितमिच्छति तत्कलत्रम् ।
तन्मित्रमापदि सुखे च समक्रियं यद्-
एतत्त्रयं जगति पुण्यकृतो लभन्ते ।। 68 ।।

प्रीणाति यः सुचरितैः पितरं स पुत्रो
यत्-भर्तुः-एव हितम्-इच्छति तत्-कलत्रम् ।
तत्-मित्रम्-आपदि सुखे च सम-क्रियं यत्-
एतत्-त्रयं जगति पुण्य-कृतो लभन्ते ।। 68 ।।

He is a son who pleases his father with good deeds. She is a wife who desires only the welfare of the husband. He is a friend who behaves the same in adversity and in happiness. Only those with merit acquire these three in this world.

நன்னடத்தையினால் தந்தையை மகிழ்விப்பவனே (உண்மையான) மகன். கணவனின் நன்மையையே விழைபவள் (உண்மையான) மனைவி. வாழ்விலும், தாழ்விலும் சமமாக நடப்பவனே (உண்மையான) நண்பன். இவ்வுலகில் புண்ணியம் செய்தவருக்கே இம்மூன்றும் கிடைக்கும்.

SlOka 69

namratvEnOnnamantaH paraguNakathanaiH svAnguNAnkhyApayantaH
svArthAnsampAdayantO vitatapRthutarArambhayatnAH parArthE |
kshAntyaivAkshEparUkshAksharamukharamukhAndurmukhAndUshayantaH
santaH sAScaryacaryA jagati bahumatAH kasya nAbhyarcanIyAH || 69 ||

durmukhAn – durjanAn

namratvEna-unnamantaH para-guNa-kathanaiH svAn-guNAn-khyApayantaH
svArthAn-sampAdayantaH vitata-pRthutara-Arambha-yatnAH para-arthE |
kshAntyA-Eva-AkshEpa-rUksha-akshara-mukhara-mukhAn-durmukhAn-dUshayantaH
santaH sa-AScarya-caryA jagati bahumatAH kasya na-abhyarcanIyAH || 69 ||

नम्रत्वेनोन्नमन्तः परगुणकथनैः स्वान् गुणान् ख्यापयन्तः
स्वार्थान्सम्पादयन्तो विततपृथुतरारम्भयत्नाः परार्थे ।
क्षान्त्यैवाक्षेपरूक्षाक्षरमुखरमुखान्दुर्मुखान्दूषयन्तः
सन्तः साश्चर्यचर्या जगति बहुमताः कस्य नाभ्यर्चनीयाः ।। 69 ।।

दुर्मुखान् - दुर्जनान्

नम्रत्वेन-उन्नमन्तः पर-गुण-कथनैः स्वान्-गुणान्-ख्यापयन्तः
स्वार्थान्-सम्पादयन्तः वितत-पृथुतर-आरम्भ-यत्नाः पर-अर्थे ।
क्षान्त्या-एव-आक्षेप-रूक्ष-अक्षर-मुखर-मुखान्-दुर्मुखान्-दूषयन्तः
सन्तः स-आश्चर्य-चर्या जगति बहुमताः कस्य न-अभ्यर्चनीयाः ।। 69 ।।

Who would not worship respectable, good people whose conduct is extraordinary - rising due to humility; making their own virtues known by narrating others’ virtues; achieving their own ends by efforts in vast undertakings for others’ sake; vitiating foul-mouthed abusers by their patience alone ?

பணிவினால் தன்னை உயர்த்திக்கொள்ளல், பிறர் நற்குணங்களைக் கூறுவதனால், தனது நற்குணங்களைத் தெரியப்படுத்தல், மற்றவர்களின் நலனுக்காக பெரிய முயற்சிகளைத் தொடக்கிவைத்து, தனது நலனைப் பெறுதல், கொடிய சொற்களினால் பிறரைத் தூற்றும் தீயோரைப் பொறுமையினால் ஒறுத்தல் – இத்தகைய வியத்தகு நடத்தைகளுடைய நல்லோரைப் போற்றாதார் யாரே!

SlOka 70

bhavanti namrAstaravaH phalOdgamair-
navAmbubhirbhUrivilambinO ghanAH |
anuddhatAH satpurushAH samRddhibhiH
svabhAva Evaisha parOpakAriNAm || 70 ||

bhUrivilambinO - dUrAvalambinO

bhavanti namrAH-taravaH phala-udgamaiH-
nava-ambubhiH-bhUri-vilambinO ghanAH |
anuddhatAH satpurushAH samRddhibhiH
svabhAva Eva-Esha para-upakAriNAm || 70 ||

भवन्ति नम्रास्तरवः फलोद्गमैर्-
नवाम्बुभिर्भूरिविलम्बिनो घनाः ।
अनुद्धताः सत्पुरुषाः समृद्धिभिः
स्वभाव एवैष परोपकारिणाम् ।। 70 ।।

भूरिविलम्बिनो - दूरावलम्बिनो

भवन्ति नम्राः-तरवः फल-उद्गमैः-
नव-अम्बुभिः-भूरि-विलम्बिनो घनाः ।
अनुद्धताः सत्पुरुषाः समृद्धिभिः
स्वभाव एव-एष पर-उपकारिणाम् ।। 70 ।।

Trees are bent low when fruits appear. Clouds hang very low when (filled) with new waters. Good people are modest in prosperity. This is the nature of altruistic people.

பழங்கள் பழுத்த மரங்கள், தலை குனிந்திருக்கும் புது நன்னீர் கொண்ட கார்முகில்கள், மிக்கு தாழ்வாக இருக்கும். செல்வம் வரினும், நன்மக்கள் பணிவோடிருப்பர். இதுவே பிறர்க்குதவுவோரின் இயற்கையாம்.  

No comments:

Post a Comment