Friday, 12 June 2020

nIti SatakaM 51 – 60 - नीति शतकं – 51 - 60


nIti SatakaM 51 – 60 - नीति शतकं – 51 - 60


SlOka 51
rE rE cAtaka sAvadhAnamanasA mitra kshaNaM SrUyatAm-
ambhOdA bahavO hi santi gaganE sarvE(a)pi naitAdRSAH |
kEcidvRshTibhirArdrayanti vasudhAM garjanti kEcidvRthA
yaM yaM paSyasi tasya tasya puratO mA brUhi dInaM vacaH || 51 ||

hi santi – vasanti
vasudhAM - dharaNIM

rE rE cAtaka sAvadhAna-manasA mitra kshaNaM SrUyatAm-
ambhOdA bahavO hi santi gaganE sarvE-api na-EtAdRSAH |
kEcid-vRshTibhiH-Ardrayanti vasudhAM garjanti kEcid-vRthA
yaM yaM paSyasi tasya tasya puratO mA brUhi dInaM vacaH || 51 ||

रे रे चातक सावधानमनसा मित्र क्षणं श्रूयताम्-
अम्भोदा बहवो हि सन्ति गगने सर्वेऽपि नैतादृशाः ।
केचिद्वृष्टिभिरार्द्रयन्ति वसुधां गर्जन्ति केचिद्वृथा
यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ।। 51 ।।

हि सन्ति - वसन्ति
वसुधां - धरणीं

रे रे चातक सावधान-मनसा मित्र क्षणं श्रूयताम्-
अम्भोदा बहवो हि सन्ति गगने सर्वे-अपि न-एतादृशाः ।
केचिद्-वृष्टिभिः-आर्द्रयन्ति वसुधां गर्जन्ति केचिद्-वृथा
यं यं पश्यसि तस्य तस्य पुरतो मा ब्रूहि दीनं वचः ।। 51 ।।

O Chataka, my friend! Listen attentively for a moment. There are many clouds in the sky, yet not all of them are such (worthy of asking). Some drench the earth with showers, some simply roar in vain. Do not utter pitiful words before everyone you see.

ஏ நண்பா, சாதகப் பறவையே! சிறிது நேரம், கவனமாகக் கேள். முகில்கள் நிறைய வானத்திலுள்ளன. அனைத்தும் ஒரே வகையானவையல்ல. சில, மழை பொழிந்து, புவியை நனைக்கின்றன, சில வீணாக உறுமுகின்றன. எதையெதைக் காண்கின்றாயோ, அவற்றின் முன்னர் தாழ்வான சொற்கள் பகராதே.  

இதற்கு முந்தைய செய்யுளுடன், இச்சைய்யுளையும் இணைத்துப் பொருள் கொள்ளவேண்டும்.
இது மழையைப் பற்றியதல்ல. பொதுவாக, யாரிடம் இரக்கலாமென அறிந்து செல்லவேண்டுமென்பது கருத்து.

SlOka 52
akaruNatvamakAraNavigrahaH paradhanE parayOshiti ca spRhA |
sujanabandhujanEshvasahishNutA prakRtisiddhamidaM hi durAtmanAm || 52 ||

akaruNatvam-akAraNa-vigrahaH para-dhanE para-yOshiti ca spRhA |
sujana-bandhu-janEshu-asahishNutA prakRti-siddham-idaM hi durAtmanAm || 52 ||

अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ।। 52 ।।

अकरुणत्वम्-अकारण-विग्रहः पर-धने पर-योषिति च स्पृहा ।
सुजन-बन्धु-जनेषु-असहिष्णुता प्रकृति-सिद्धम्-इदं हि दुरात्मनाम् ।। 52 ।।

Ruthlessness, unfounded hostility, desire for another’s wealth and wife, envy towards good people and relatives – these are naturally found in the wicked.

கருணையின்மை, காரணமின்றி பகைமை, பிறர் செல்வம், பிறன்மனை மீது ஆசை, நன்மக்கள் மற்றும் உற்றாரிடம் பொறாமை, இவையெல்லாம் தீயவுள்ளத்தோருக்கு இயற்கையன்றோ?

SlOka 53
durjanaH parihartavyO vidyayA bhUshitO(a)pi san |
maNinAlaMkRtaH sarpaH kimasau na bhayankaraH || 53 ||

vidyayA bhUshitO(a)pi – vidyayAlaMkRtO(a)pi
maNinAlaMkRtaH – maNinA bhUshitaH

durjanaH parihartavyO vidyayA bhUshitaH-api san |
maNinA-alaMkRtaH sarpaH kim-asau na bhayankaraH || 53 ||

दुर्जनः परिहर्तव्यो विद्यया भूषितोऽपि सन् ।
मणिनालंकृतः सर्पः किमसौ न भयङ्करः ।। 53 ।।

विद्यया भूषितोऽपि - विद्ययालंकृतोऽपि
मणिनालंकृतः - मणिना भूषितः

दुर्जनः परिहर्तव्यो विद्यया भूषितः-अपि सन् ।
मणिना-अलंकृतः सर्पः किम्-असौ न भयङ्करः ।। 53 ।।

An evil person is to be avoided, even if adorned with learning. Is the cobra, despite being decorated with a gem, not fearsome?

கல்வியெனும் அணிகலனுடையவராகிலும், தீயோர் தவிர்க்கப்பட வேண்டியவரே; மணியினால் அலங்கரிக்கப் பெற்றாலும், பாம்பு அச்சம் தருமன்றோ?

நெடுங்காலம் விஷம் கக்காமல் வாழ்ந்த பாம்பின் விஷம், மணியாக மாறிவிடுகின்றது என்றோர் நம்பிக்கை. 

SlOka 54
jADyaM hrImati gaNyatE vratarucau dambhaH Sucau kaitavaM
SUrE nirghRNatA munau vimatitA dainyaM priyAlApini |
tEjasvinyavaliptatA mukharatA vaktaryaSaktiH sthirE
tatkO nAma guNO bhavEtsa guNinAM yO durjanairnAnkitaH || 54 ||

jADyaM hrImati gaNyatE vrata-rucau dambhaH Sucau kaitavaM
SUrE nirghRNatA munau vimatitA dainyaM priyAlApini |
tEjasvini-avaliptatA mukharatA vaktari-aSaktiH sthirE
tat-kO nAma guNO bhavEt-sa guNinAM yO durjanaiH-na-ankitaH || 54 ||

जाड्यं ह्रीमति गण्यते व्रतरुचौ दम्भः शुचौ कैतवं
शूरे निर्घृणता मुनौ विमतिता दैन्यं प्रियालापिनि ।
तेजस्विन्यवलिप्तता मुखरता वक्तर्यशक्तिः स्थिरे
तत्को नाम गुणो भवेत्स गुणिनां यो दुर्जनैर्नाङ्कितः ।। 54 ।।

जाड्यं ह्रीमति गण्यते व्रत-रुचौ दम्भः शुचौ कैतवं
शूरे निर्घृणता मुनौ विमतिता दैन्यं प्रियालापिनि ।
तेजस्विनि-अवलिप्तता मुखरता वक्तरि-अशक्तिः स्थिरे
तत्-को नाम गुणो भवेत्-स गुणिनां यो दुर्जनैः-न-अङ्कितः ।। 54 ।।

Ignorance is ascribed to a modest man, deceit in an austere man, hypocrisy to a pure man, ruthlessness to a brave one and lack of intelligence to an ascetic. Poverty or need is attributed to one who speaks sweetly, arrogance to a powerful one, garrulity to an eloquent speaker and incompetence to a strong, calm man. Which virtue of good people is not maligned by the wicked?

அடக்கத்தினை மடமை என்று கருதப்படும், நோன்பு நோற்றலை ஏமாற்றுதல் என்றும், தூய்மையை பாசாங்கு என்றும், வீரத்தினைக் கொடுமை என்றும், துறவினை அறிவின்மை என்றும், இன்சொல் உரைத்தலை தாழ்மை (ஏழ்மை) என்றும், திறமையை இறுமாப்பு என்றும், பேச்சுத் திறனை வாயாடித்தனமென்றும், உறுதியை இயலாமை என்றும் கூறுவர். தீயோரால் பழித்துரைக்கப்படாத பண்பும் உளதோ?

SlOka 55
lObhaScEdaguNEna kiM piSunatA yadyasti kiM pAtakaiH
satyaM cEttapasA ca kiM Suci manO yadyasti tIrthEna kim |
saujanyaM yadi kiM nijaiH svamahimA yadyasti kiM maNDanaiH
sadvidyA yadi kiM dhanairapayaSO yadyasti kiM mRtyunA || 55 ||

kiM nijaiH - kiM janaiH – kiM guNaiH
svamahimA – sumahimA

lObhaH-cEd-aguNEna kiM piSunatA yadi-asti kiM pAtakaiH
satyaM cEt-tapasA ca kiM Suci manO yadi-asti tIrthEna kim |
saujanyaM yadi kiM nijaiH svamahimA yadi-asti kiM maNDanaiH
sadvidyA yadi kiM dhanaiH-apayaSO yadi-asti kiM mRtyunA || 55 ||

लोभश्चेदगुणेन किं पिशुनता यद्यस्ति किं पातकैः
सत्यं चेत्तपसा च किं शुचि मनो यद्यस्ति तीर्थेन किम् ।
सौजन्यं यदि किं निजैः स्वमहिमा यद्यस्ति किं मण्डनैः
सद्विद्या यदि किं धनैरपयशो यद्यस्ति किं मृत्युना ।। 55 ।।

किं निजैः - किं जनैः - किं गुणैः
स्वमहिमा - सुमहिमा

लोभः-चेद्-अगुणेन किं पिशुनता यदि-अस्ति किं पातकैः
सत्यं चेत्-तपसा च किं शुचि मनो यदि-अस्ति तीर्थेन किम् ।
सौजन्यं यदि किं निजैः स्वमहिमा यदि-अस्ति किं मण्डनैः
सद्विद्या यदि किं धनैः-अपयशो यदि-अस्ति किं मृत्युना ।। 55 ।।

If there is greed, what is the need for other bad qualities?  If there is slandering, what is need of other sins? If there is truth, what is the need of penance? If the mind is pure where is the need for pilgrimage? If there is friendliness, where is the need for relatives? If there is glory, what is the use of ornaments? If there is true learning, why does one need wealth? If there is disgrace, why does one need death?

பேராசை உண்டாகில், (மற்ற) தீய பண்புகள் எதற்கு? அவதூறு உண்டாகில், (பிற) பாவங்கள் எதற்கு? உண்மை உண்டாகில், தவமெதற்கு? உள்ளத் தூய்மை உண்டாகில், புண்ணிய நீராடல் எதற்கு? நல்லுள்ளம் உண்டாகில், சுற்றமெதற்கு? புகழுண்டாகில், அணிகலன்களெதற்கு? நற்கல்வியுண்டாகில், செல்வமெதற்கு? பழியுண்டாகில், சாவுமெதற்கு?

பேராசையை மிஞ்சிய தீய பண்பு இல்லை  
அவதூறு பகர்வதினும் பெரிய பாவமில்லை.
நல்லுள்ளம் உண்டாகில் யாவரும் சுற்றமே.
பழி சாவுக்கு நிகர்.

SlOka 56
SaSI divasadhUsarO galitayauvanA kAminI
sarO vigatavArijaM mukhamanaksharaM svAkRtEH |
prabhurdhanaparAyaNaH satatadurgataH sajjanO
nRpAngaNagataH khalO manasi sapta SalyAni mE || 56 ||

SaSI divasa-dhUsarO galita-yauvanA kAminI
sarO vigata-vArijaM mukham-anaksharaM su-AkRtEH |
prabhuH-dhana-parAyaNaH satata-durgataH sajjanO
nRpa-angaNa-gataH khalO manasi sapta SalyAni mE || 56 ||

शशी दिवसधूसरो गलितयौवना कामिनी
सरो विगतवारिजं मुखमनक्षरं स्वाकृतेः ।
प्रभुर्धनपरायणः सततदुर्गतः सज्जनो
नृपाङ्गणगतः खलो मनसि सप्त शल्यानि मे ।। 56 ।।

शशी दिवस-धूसरो गलित-यौवना कामिनी
सरो विगत-वारिजं मुखम्-अनक्षरं सु-आकृतेः ।
प्रभुः-धन-परायणः सतत-दुर्गतः सज्जनो
नृप-अङ्गण-गतः खलो मनसि सप्त शल्यानि मे ।। 56 ।।

The moon pale by day, a lovely woman past her youth, a lake bereft of lotuses, the unlettered mouth (speech) of a handsome man, a powerful man devoted to wealth, a good man ever in misfortune, a wicked man in a king’s court – these are seven barbs in my heart.

பகலில் மங்கிய மதியும், இளமை கழிந்த அழகியும், தாமரையற்றத் தடாகமும், எழுத்தறிவற்ற வாயுடன் நல்லுடலும், பொருளீட்டலே நோக்கமான வல்லவனும், வறுமையில் என்றும் வாடும் நல்லோரும், அரசவையில் இடம்பெற்ற தீயவனும் – இவ்வேழும் எனதுள்ளத்தைத் துளைக்கும் அம்புகளாம்.  

SlOka 57
na kaSciccaNDakOpAnAmAtmIyO nAma bhUbhujAm |
hOtAramapi juhvAnaM spRshTO dahati pAvakaH || 57 ||

na kaScit-caNDa-kOpAnAm-AtmIyO nAma bhUbhujAm |
hOtAram-api juhvAnaM spRshTO dahati pAvakaH || 57 ||

न कश्चिच्चण्डकोपानामात्मीयो नाम भूभुजाम् ।
होतारमपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ।। 57 ।।

न कश्चित्-चण्ड-कोपानाम्-आत्मीयो नाम भूभुजाम् ।
होतारम्-अपि जुह्वानं स्पृष्टो दहति पावकः ।। 57 ।।

There is no one dear as one’s own, to a king with a fierce temper. The fire, burns even the sacrificer offering oblations, if touched (by him).

மிக்கு சினத்தவனாகிய மன்னனுக்கு எவருமே வேண்டியவரில்லை. வேள்வி வேட்போனையும், நெருப்பு, தொட்டாற் சுடுமன்றோ.
வேண்டியவரும் அவனிடம் நெருங்க அஞ்சுவரென

SlOka 58
maunAnmUkaH pravacanapaTuScATulO jalpakO vA
dhRshTaH pArSvE bhavati ca vasandUratOpyapragalbhaH |
kshAntyA bhIruryadi na sahatE prAyaSO nAbhijAtaH
sEvAdharmaH paramagahanO yOginAmapyagamyaH || 58 ||

cATulO – vAtulO                                                                
bhavati ca vasandUratOpi – vasati ca sadA  dUrataSca

maunAt-mUkaH pravacana-paTuH-cATulO jalpakO vA
dhRshTaH pArSvE bhavati ca vasan-dUrataH-api-apragalbhaH |
kshAntyA bhIruH-yadi na sahatE prAyaSO na-abhijAtaH
sEvA-dharmaH parama-gahanaH yOginAm-api-agamyaH || 58 ||

मौनान्मूकः प्रवचनपटुश्चाटुलो जल्पको वा
धृष्टः पार्श्वे भवति च वसन्दूरतोप्यप्रगल्भः ।
क्षान्त्या भीरुर्यदि न सहते प्रायशो नाभिजातः
सेवाधर्मः परमगहनो योगिनामप्यगम्यः ।। 58 ।।

चाटुलो - वातुलो      
भवति च वसन्दूरतोपि - वसति च सदा  दूरतश्च

मौनात्-मूकः प्रवचन-पटुः-चाटुलो जल्पको वा
धृष्टः पार्श्वे भवति च वसन्-दूरतः-अपि-अप्रगल्भः ।
क्षान्त्या भीरुः-यदि न सहते प्रायशो न-अभिजातः
सेवा-धर्मः परम-गहनः योगिनाम्-अपि-अगम्यः ।। 58 ।।

The norms of serving are complex, incomprehensible even to sages. If silent the servant is labelled dumb, if quick to reply, flippant and loquacious. If he stays close he is called audacious, and if not, diffident. If patient (with rebukes etc.) then he is timid, if not tolerating them, he is discourteous.

பேசாதிருந்தால், ஊமையென்றும், பேச்சுத்திறன் உண்டாகில், வம்பன், வாயாடியென்றும், அருகில் சென்றால், மதிப்பறியாதவன் என்றும், தூர நின்றால், பயந்தவனென்றும், பொறுமையாயிருந்தால், கோழையென்றும், (சுடுசொல்) பொறுக்காதிருந்தால், நற்பண்புகளற்றவனென்றும் உரைப்பர் – தொண்டாற்றத் தெரிதல் கடினமானது; யோகிகளும் தெரிந்திலர்.

SlOka 59
udbhAsitAkhilakhalasya viSRnkhalasya
prAgjAtavismRtanijAdhamakarmavRttEH |
daivAdavAptavibhavasya guNadvishO(a)sya
nIcasya gOcaragataiH sukhamAsyatE kaiH || 59 ||

vismRta – vistRta
sukhamAsyatE – sukhamApyatE

udbhAsita-akhila-khalasya viSRnkhalasya
prAgjAta-vismRta-nija-adhama-karma-vRttEH |
daivAd-avApta-vibhavasya guNa-dvishaH-asya
nIcasya gOcara-gataiH sukham-AsyatE kaiH || 59 ||

उद्भासिताखिलखलस्य विशृङ्खलस्य
प्राग्जातविस्मृतनिजाधमकर्मवृत्तेः ।
दैवादवाप्तविभवस्य गुणद्विषोऽस्य
नीचस्य गोचरगतैः सुखमास्यते कैः ।। 59 ।।

विस्मृत - विस्तृत
सुखमास्यते - सुखमाप्यते

उद्भासित-अखिल-खलस्य विशृङ्खलस्य
प्राग्जात-विस्मृत-निज-अधम-कर्म-वृत्तेः ।
दैवाद्-अवाप्त-विभवस्य गुण-द्विषः-अस्य
नीचस्य गोचर-गतैः सुखम्-आस्यते कैः ।। 59 ।।

Who can live in peace, in the vicinity of the base man, who incites all other wicked people, who has no restraint, who has forgotten his earlier lowly activities, who despises virtues but has obtained glory by fate?

அனைத்துத் தீயோரையும் மிஞ்சிய பெருந்தீயவன், முன்னம் தான் வாழ்ந்த தீய வாழ்க்கையை மறந்தவன், விதிவசமாக பெரும் பேறு பெற்றவன், பண்புகளை வெறுப்பவன் – இத்தகை இழிந்தவனின் அண்மையில் யார்தான் மகிழ்ச்சியடைய இயலும்?

SlOka 60
ArambhagurvI kshayiNI kramENa laghvI purA vRddhimatI ca paScAt |
dinasya pUrvArdhaparArdhabhinnA chAyEva maitrI khalasajjanAnAm || 60 ||

Arambha-gurvI kshayiNI kramENa laghvI purA vRddhimatI ca paScAt |
dinasya pUrva-ardha-para-ardha-bhinnA chAyA-iva maitrI khala-sajjanAnAm || 60 ||

आरम्भगुर्वी क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्वार्धपरार्धभिन्ना छायेव मैत्री खलसज्जनानाम् ।। 60 ।।

आरम्भ-गुर्वी क्षयिणी क्रमेण लघ्वी पुरा वृद्धिमती च पश्चात् ।
दिनस्य पूर्व-अर्ध-पर-अर्ध-भिन्ना छाया-इव मैत्री खल-सज्जनानाम् ।। 60 ।।

The friendships of evil and good people are like the shadows of the forenoon and afternoon respectively. The former starts big and tapers slowly while the latter starts small and grows later.

நாளின் முற்பகல் நிழல், முதலில் நீண்டும், பின்னர் படிப்படியாக சுருங்கியும், பிற்பகல் நிழல், முதலில் சிறிதாகவும், படிப்படியாக நீண்டும், மாறுவதுபோல், முறையே, தீயோருடையவும், நல்லோருடையவும் நட்பு இருக்கும்.  

தீயோரின் நட்பு படிப்படியாகத் தேயும், நல்லோரின் நட்பு படிப்படியாக வளருமென.

No comments:

Post a Comment